இலங்கையில் மிருகங்களுக்கு கொரோனா- இந்தியாவுடன் பேச்சுவார்த்தை!
கொழும்பு – தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் சிங்கம் ஒன்றுக்கும், வரிக்குதிரை குட்டி ஒன்றுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சுகாதார அமைச்சு பரிசீலனைகளை மேற்கொள்கிறது. தொற்றுறுதியான சிங்கம் 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தமையினால், மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ பரிசோதனைகளுக்கமைய, இருமல்…