• Fri. Dec 2nd, 2022

London

  • Home
  • லண்டனுக்கு மிகப்பெரிய ஆபத்து! மக்களே ஜன்னல் கதவுகளை மூடுங்கள்

லண்டனுக்கு மிகப்பெரிய ஆபத்து! மக்களே ஜன்னல் கதவுகளை மூடுங்கள்

லண்டன் – ஸ்ட்ராட்போர்டில் உள்ள குயின் எலிசபெத் ஒலிம்பிக் பூங்காவில் உள்ள நிலத்தடி மையத்தில் (London Aquatics Centre) இருந்து அதிகளவான குளோரின் வாயு வெளியேறியதை அடுத்து, சுமார் 200 பேர் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்குள்ளவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமமாக…

விசாரணையை தொடங்கிய லண்டன் பொலிசார் – பிரதமர் பொறிஸுக்கு நெருக்கடி

இங்கிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 1 லட்சத்துக்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து கொரோனா பரவலால் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், லண்டன் நகரின் டவுனிங் ஸ்ட்ரீட் பகுதியில், முதல் ஊரடங்கு…

பங்களாவை விட்டு வெளியேறு – விஜய் மல்லையாவுக்கு லண்டன் கோர்ட் உத்தரவு

பங்களாவை விட்டு வெளியேறுமாறு லண்டன் கோர்ட் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் பெங்களூர் தொழிலதிபர் விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி வரை கடன்பெற்று திருப்பி செலுத்தாமல் 2016-ல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பியோடி விட்டார். அவரை நாடு…

வீடு திரும்பிய வடிவேலு- முதல்வருக்கு நன்றி

நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்தார். ஒமைக்ரான் பரவல் அதிகமுள்ள பிரிட்டன் நாட்டிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் விதிகள் படி பரிசோதனை செய்ய வேண்டும். அதன்படி, கடந்த 23ம் தேதி விமானம் மூலம் வந்த…

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வடிவேலு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 தினங்களாக லண்டனில் இருந்த வடிவேலு,…

இலண்டன் தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பம் பலி

இலண்டனின் தென்கிழக்கு பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இலண்டனில் தென்கிழக்கில் உள்ள Hamilton Road in Bexleyheathபகுதியில் வீடொன்றில் தீப்பிடித்த சம்பவத்திலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வீடு…

இங்கிலாந்தில் இந்தியருக்கு ஆயுள் தண்டனை

இங்கிலாந்தில் இந்தியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த அனில் கில் (47) மற்றும் அவரது மனைவி ரஞ்சித் கில் (43) இங்கிலாந்தின் ஷரி மாகாணம் மில்டன் கினிஸ் நகரில் உள்ள தாமஸ் வேலி பகுதியில் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் மதுப்பழக்கம்…

லண்டனின் இரண்டாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்பட்ட நிகழ்வு!

லண்டனின் கோலாகலமாக கொண்டாடப்படும் புகழ்பெற்ற ஆற்றங்கரையோர புத்தாண்டு பட்டாசு கண்கவர் நிகழ்வு, இரண்டாவது ஆண்டாகவும் இரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பிரித்தானியா கடுமையான முடக்க நிலையில் இருந்தது. ஆனால் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட போதிலும், லண்டன் மேயர் சாதிக்…

இளவரசர் செல்லும் விமானத்தை நிறுத்திய எறும்புகள்!

டெல்லியிலிருந்து லண்டன் புறப்பட்ட விமானத்தில் எறும்புகள் இருந்ததால் விமானசேவை நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஏர் இந்தியாவிற்கு சொந்தமான விமானம் ஒன்று லண்டன் புறப்பட தயாரானது. இதில் பூடான் நாட்டு இளவரசரும் லண்டன் செல்ல இருந்துள்ளார். அப்போது…

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி; இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா!

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரஷித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் அந்நாட்டு அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி…