• Thu. Mar 30th, 2023

London's Luton Airport

  • Home
  • ரஷ்யாவின் விமானத்தை சிறை பிடித்த பிரித்தானியா

ரஷ்யாவின் விமானத்தை சிறை பிடித்த பிரித்தானியா

ரஷ்யாவுடன் தொடர்புடைய ஜெட் விமானத்தை பறக்க விடாமல் பிரித்தானியா அதிகாரிகள் தடுத்து சிறை பிடித்துள்ளதாக நாட்டின் போக்குவரத்துறை செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் தெரிவித்துள்ளார். லண்டன் Luton விமான நிலையத்திலிருந்த குறித்த ஜெட் விமானத்தை, அங்கிருந்து புறப்பட விடாமல் பிரித்தானியா போக்குவரத்து அதிகாரிகள்…