எரிவாயுக்கு எதிரான மனு இன்று ஆராய்வு
எரிவாயுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை இன்று (10) ஆராய மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு நீதியரசர்களான பிரியந்த பெர்ணான்டோ (தலைவர்) மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சரியான தர நிலைகள் இல்லாமல் எரிவாயு இறக்குமதி…