வசூலில் தெறிக்க விடும் மாநாடு
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் சிம்புவுடன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படம் பல பிரச்சினைகளுக்கு இடையில் இரண்டு நாட்களுக்கு…
நீண்ட ஆண்டுகள் கழித்து திரையரங்கில் வெளியான சிம்பு படம்
நீண்ட காலம் கழித்து சிம்புவின் மாநாடு படம் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. பல்வேறு பிரச்சினைகளால் இந்த படம் வெளியாவது தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்த நிலையில்…
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய சிம்பு
கொரியன் படமான ‘ஏ டே’ படத்தின் தழுவலாக ‘மாநாடு’ படம் உருவாகியுள்ளதாக கூறப்படுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் இந்தப் படத்தின்…
மாநாடு பட டிரைலரின் புதிய சாதனை
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு பட டிரைலர் புதிய சாதனை படைத்துள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த…
மாநாடு படத்தின் ஆடியோ உரிமையைக் கைப்பற்றிய நிறுவனம்
மாநாடு படத்தின் ஆடியோ உரிமையை அந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவே கைப்பற்றியுள்ளார். சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் இறந்ததால் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில்…