• Thu. Apr 25th, 2024

Madhavan to leave India with family

  • Home
  • குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறும் மாதவன்!

குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறும் மாதவன்!

பிரபல நடிகர் மாதவன் தனது குடும்பத்துடன் இந்தியாவை விட்டு வெளியேறி துபாயில் செட்டில் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் மாதவன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மகன் வேதாந்த் என்பவர்…