• Tue. Mar 26th, 2024

Maharashtra

  • Home
  • இந்தியாவில் மீண்டும் தலைதூக்குகின்றதா கொரோனா; புதிதாக 6,857 பேருக்கு தொற்று

இந்தியாவில் மீண்டும் தலைதூக்குகின்றதா கொரோனா; புதிதாக 6,857 பேருக்கு தொற்று

இந்தியாவின் மகாராஷ்டிரத்தில் புதிதாக 6,857 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 286 பேர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து, அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,82,914 ஆக உயர்ந்துள்ளது. இதில் 60,64,856 பேர் குணமடைந்துவிட்டனர். இதேவேளை மும்பையில்…