• Fri. Mar 29th, 2024

mahela jayavardhana

  • Home
  • இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக மகேல ஜெயவர்த்தன?

இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக மகேல ஜெயவர்த்தன?

இலங்கை அணியுடனான மிக்கி ஆர்தரின் நாட்கள் முடிவிற்கு வரவுள்ளமை உறுதியாகியுள்ளதை அணியின் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவராக மகேல ஜெயவர்த்தனவை Consultant Coach நியமிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. மகேல ஜெயவர்த்தனவை இலங்கை அணியின் Consultant Coachஆக நியமிப்பதற்கான முயற்சிகளில் கிரிக்கெட் தொழில்நுட்ப குழு ஈடுபடவுள்ளது.…

ரி20 போட்டி; இலங்கை அணியின் ஆலோசகராக மகேல நியமனம்

ரி20 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கான ஆலோசகராக மகேலஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் மகேல முதல்சுற்றுவரையே ஆலோசகராக செயற்படுவார் எனவும் கூறப்படுகின்றது. தற்போது மும்பாய் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக உள்ள மகேல ஐபிஎல் போட்டிகளின் பின்னர் இலங்கை அணியுடன் இணைந்துகொள்வார். ஒக்டோபர் 16…