• Sat. May 28th, 2022

maithiripala srisena

  • Home
  • முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய ஐக்கிய முன்னணி ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். விரலை நீட்டி யாரையும் குற்றம் சாட்டுவதற்குப் பதிலாக, நாட்டிலுள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ள புதிய முன்னணியை…