• Sun. Apr 21st, 2024

Malayalam

  • Home
  • 600 செல்போன்களால் மம்முட்டியின் உருவப்படம்

600 செல்போன்களால் மம்முட்டியின் உருவப்படம்

மலையாள நடிகர் மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு ஓவியர் ஒருவர் 600 செல்போன்களால் மம்முட்டியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தினார். கொடுங்கலூரைச் சேர்ந்த டாவின்சி சுரேஷ் (DaVinci Suresh) நடிகர் மம்மூட்டியின் 20 அடி நீள உருவப்படத்தை 600 செல்போன்களால் 10 மணி நேரத்தில்…

வரதட்சணை கொடுமையால் பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை; வைரலாகும் நடிகரின் வீடியோ

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், புதிய கேரளாவை உருவாக்குவோம் என்று வைரலாகும் மோகன்லாலின் வீடியோ வெளியாகியுள்ளது. வரதட்சணை கொடுமையின் காரணமாக கேரளாவில் கடந்த ஒரே வாரத்தில் 3 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். 100…