இலங்கையில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாலைதீவுப்பிரஜை அடையாளம்
இலங்கையில் கொரோனா வைரஸின் திரிபடைந்த டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்ட மாலைதீவுப்பிரஜை ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இலங்கையில் டெல்டா தொற்றுக்கு இலக்காகிய முதலாவது வெளிநாட்டுப்பிரஜை இவர் ஆவார். இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத்…