• Tue. Mar 26th, 2024

Mammootty

  • Home
  • 600 செல்போன்களால் மம்முட்டியின் உருவப்படம்

600 செல்போன்களால் மம்முட்டியின் உருவப்படம்

மலையாள நடிகர் மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு ஓவியர் ஒருவர் 600 செல்போன்களால் மம்முட்டியின் உருவப்படத்தை காட்சிப்படுத்தினார். கொடுங்கலூரைச் சேர்ந்த டாவின்சி சுரேஷ் (DaVinci Suresh) நடிகர் மம்மூட்டியின் 20 அடி நீள உருவப்படத்தை 600 செல்போன்களால் 10 மணி நேரத்தில்…

மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு கிடைத்த உயரிய கெளரவம்

மலையாள திரையுலகில் ஜாம்பவான்ங்களாக விளங்கி வருபவர்கள் நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோர். இந்நிலையில், மம்மூட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு 10 ஆண்டுக்கான கோல்டன் விசா நேற்று வழங்கப்பட்டது. இதற்காக அபுதாபி பொருளாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த துறையின்…