• Sun. May 29th, 2022

mannar

  • Home
  • மன்னாா் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்தில் அடித்துடைக்கப்பட்ட பீடம்

மன்னாா் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்தில் அடித்துடைக்கப்பட்ட பீடம்

மன்னாா் ஆட்காட்டிவெளி துயிலும் இல்லத்தில் இருந்த பொதுச்சுடா் ஏற்றும் பீடம் அடித்துடைக்கப்பட்டுள்ளது. பொதுச்சுடா் ஏற்றும் பீடம் நேற்றைய தினம் இரவு இனந்தெரியாதவா்களினால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. மாவீரர்தின வரம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குறித்த சம்பவம் பிரதேச மக்கள் மத்தியில் பெரும் கவலை தோற்றுவித்துள்ளது.

வடக்கு பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளின் செயற்பாடுகளும் நாளை தொடக்கம் வழமைபோல நடைபெறும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தொடர் மழையால் நேற்று யாழ்.மாவட்டப் பாடசாலைகளும் இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டப் பாடசாலைகளும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் நாளை தொடக்கம்…