வரலாற்றில் இன்று மார்ச் 12
மார்ச் 12 கிரிகோரியன் ஆண்டின் 71 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 72 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 294 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1622 – இயேசு சபை நிறுவனர்கள் லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார் ஆகியோருக்கு கத்தோலிக்க திருச்சபை…