வரலாற்றில் இன்று மார்ச் 23
மார்ச் 23 கிரிகோரியன் ஆண்டின் 82 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 83 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 283 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1400 – வியட்நாமின் திரான் வம்ச அரசு 175 ஆண்டுகால ஆட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது.…