• Fri. Dec 9th, 2022

Marriage

  • Home
  • விரைவில் திருமணம் – யாஷிகாவின் திடீர் அறிவிப்பு

விரைவில் திருமணம் – யாஷிகாவின் திடீர் அறிவிப்பு

2016-ம் ஆண்டு வெளியான ‘கவலை வேண்டாம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர், யாஷிகா ஆனந்த். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக…

சத்தமே இல்லாம நிக்கி கல்ராணி – ஆதி ரகசிய நிச்சயதார்த்தம்!

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகின்றனர். தமிழில் இவர்கள் தொடர்ந்து தனித்தனியாக படங்களில் நடித்துவந்த நிலையில், யாகாவாராயினும் நா காக்க மற்றும் மரகதநாணயம் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். இந்த…

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த காஜல் அகர்வால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். அதனால் காஜல்…

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் பிரீத் சிங்

நடிகை ராகுல் பிரீத் சிங் திருமணம் குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தென்னிந்திய மொழிகளில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத் சிங். நடிகை ரகுல் பிரீத் சிங்கும் நடிகரும், தயாரிப்பாளருமான ஜாக்கி பாக்னானியும் காதலிக்கின்றனர் என்ற தகவலை…

வலிமை பட வில்லனின் திருமணம் கோலாகலமாக முடிந்தது

நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படத்தில் வில்லனாக நடித்தவருக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள படம் வலிமை. கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடந்து வந்த நிலையில் ஒரு வழியாக…

மண வாழ்க்கையில் இருந்து பிரிகிறோம்; சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல ஜோடி!

தென்னிந்திய சினிமாவின் பிரபல சினிமா தம்பதியரான நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா தொடர்பில் வெளியான சர்ச்சைகளுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அதன்படி இருவரும் மணவாழ்க்கையில் இருந்து விடுபடுவதாக கூறியுள்ளனர். இதனை நடிகர் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.…

காதலியை கரம்பிடித்தார் காதல் பட நடிகர்

காதல் படத்தில் நடித்த அருண்குமார், தனது காதலியை திருமணம் செய்து இருக்கிறார். இயக்குனர் சங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் ‘காதல்’. இப்படம் 2004-ல் வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம் பல விருதுகளையும் வென்றது. இதில் பரத் மற்றும்…

இன்று முதல் திருமண நிகழ்வுகளுக்கு அனுமதி இல்லை

இன்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பில் அவர் இதனைத் தெரிவித்திருந்தார். எவ்வாறிருப்பினும், பதிவுத் திருமணத்தை நடத்துவதாயின்,…

சட்டவிதிகளுக்கு புறம்பாக நடைபெற்ற திருமணம்; பலருக்கு சிக்கல்

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி பாணந்துறை – கெசல்வத்த பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 8 பெண்கள் உட்பட 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இது தொடர்பில்…

சுகாதார நடைமுறைகளை மீறி நடத்தப்பட்ட திருமணம் – பின்னர் என்ன நடந்தது தெரியுமா?

வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் வவுனியா – தவசிகுளம் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு இடம்பெற்றமையினால் மணமக்கள் உட்பட அவர்களின் வீட்டார் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா தவசிகுளம் கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பாலவிநாயகர் 3 ஆம்…