• Fri. Aug 12th, 2022

maruthanarmadam

  • Home
  • யாழில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

யாழில் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையிலும் வாள்வெட்டு குழு அட்டகாசம்!

யாழ்.மருதனார்மடம் சந்தியில் பொலிஸார், படையினர் முன்னிலையில் வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தினால் அந்தப் பகுதியில் பதற்றநிலை காணப்படுகிறது. இன்று இரவு 7 மணியளவில் இந்த தாக்குதல்…