• Fri. Mar 29th, 2024

medical benefits

  • Home
  • உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்

உலர் திராட்சையானது பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. தினமும் உலர்ந்த திராட்சை சாப்பிட்டால் மலசிக்கல் பிரச்சினை தீரும். உலர் திராட்சையை சர்க்கரை நோயாளிகளும் தாராளமாக சாப்பிடலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்தும் இருப்பதால், உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையைக்…

தொப்பையைக் குறைக்க உதவும் பானம்

சீரக இஞ்சி நீர் உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து உடல் எடையை குறைந்து விடும். மேலும் தினமும் இந்த நீரை குடித்து வந்தாலே போதும். எளிதில் தொப்பையை குறைத்து விடலாம். இஞ்சி மற்றும் சீரகத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. குறிப்பாக…

காளானில் நிறைந்துள்ள சத்துக்கள்

காளானில் ஜின்க், காப்பர், மினரல், பொட்டாசியம், சோடியம் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் இருக்கின்றன. மற்றும் கே, சி, டி, பி போன்ற சத்துக்கள் உள்ளன. காளானில் அதிக புரதச் சத்து உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள்…

நோய்களை நீக்கும் மருத்துவ குறிப்புக்கள்

பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், கண் நோய்கள் நெருங்காது. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை…

சருமத்தின் அழகை மெருகேற்றும் திராட்சை

சருமத்தின் அழகை மெருகேற்றி பொலிவடையச் செய்யும் வலிமை திராட்சை பழத்தில் உள்ளது. திராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. எனவே இப்பழத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சக்தி அபரிமிதமாக உள்ளது. திராட்சை பழம் ஆரோக்கியமான…

தினமும் ஒரு வாழைப்பழம் உட்கொள்ளுங்கள்

எந்த வாழைப்பழமாக இருந்தாலும் தினமும் ஒரு வாழைப்பழத்தை இரவு உண்டு வரவேண்டும். உணவுக்கு பின்னர் உட்கொள்வதை விடவும் இரவு நேர உணவுக்கு முதல் உட்கொள்வது சிறப்பாகும். இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகையை குணப்படுத்துவதில் முன் நிற்கிறது அதிக…

உடல் எடையை குறைக்க சில வழிகள்

சீரான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடலாம். ஒருபோதும் பட்டினி இருக்கவேண்டாம். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும். தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும்…

இதயம் சார்ந்த பிரச்சனைகளை துரத்தும் வறுத்த பூண்டு

பூண்டைச் சாப்பிடுவதன் மூலம் ஒருவருடைய ரத்த அழுத்தப் பிரச்னைகள், கொலஸ்ட்ரால் கோளாறுகள் போன்றவை சரியாகும், இரத்த நாளங்கள் இலகுவாகும், இதன்மூலம் இதயம் சார்ந்த பிரச்சனைகளை தூரத் துரத்தி விடலாம். பூண்டுகள் நம் உடலில் கெட்ட கொழுப்பு அதிகம் சேராமல் பார்த்துக்கொள்கின்றன, ஆன்ஜியோடென்சின்…

மருத்துவ குணங்கள் ஏராளம் நிறைந்த துளசி

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் உண்டு வந்தால் குடல், வயிறு, வாய்…

உடல்நல குறைபாடுகளைத் தீர்க்கும் எலுமிச்சை

எலுமிச்சை பழமானது, நமது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல் நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவதற்கும் பலவகையான நன்மைகளைத் தருகிறது. எலுமிச்சையின் நறுமணம் சுவாத்தின் உள்ளே செல்வதால் சளி, ஆஸ்துமா, அலர்ஜி, தொண்டை அடைப்பு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். நோய்த் தொற்றுகளினால்…