• Sat. Apr 20th, 2024

medical benefits

  • Home
  • பருப்பை ஊற வைத்துவிட்டு தான் சமைக்க வேண்டும் – ஏன் தெரியுமா?

பருப்பை ஊற வைத்துவிட்டு தான் சமைக்க வேண்டும் – ஏன் தெரியுமா?

பெரும்பாலானவர்கள் சமைப்பதற்கு முன் பருப்பை கழுவி விட்டு தான் சமைப்பர். விரைவாக சமைக்க நினைப்போர் பலரும் அதனை ஊற வைக்க மறந்து விடுவர். ஆனால், பருப்பை ஊற வைத்துவிட்டு தான் பின்னர் சமைக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. பருப்பை ஊற…

பழங்களில் நிறைந்துள்ள நன்மைகள்

பழங்கள் உடலுக்கு நன்மை தருமே தவிர, தீமை விளைவிக்காது. எந்தப் பழத்தில் என்ன சத்து உள்ளது என்ற அறிந்து கொண்டோமானால் அவற்றை சாப்பிடுவதில் பூரண நன்மை கிடைக்கும். ஆப்பிள்: ஆக்சிஜனேற்ற தடுப்பான்கள் என்னும் ஆன்டிஆக்சிடண்டுகள் ஆப்பிள் பழத்தில் அதிகம் உள்ளன. இந்த…

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வெண்டைக்காய்

வெண்டைக்காயில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. வெண்டைக்காயில் உடலுக்கு தேவையான சத்துக்கள் இருப்பதோடு உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் சரியான விகிதத்தில் சாப்பிடுவது அவர்களின் நோயெதிர்ப்பு சக்தியை…

சப்ஜா விதைகளிலுள்ள மருத்துவ குணங்கள்

சப்ஜா விதைகளிலும் மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அவை பித்தத்தை குறைக்கும். உடல் சூட்டை நீக்கும். இந்த விதைகளை நீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். இது நீரை உறிஞ்சி வழுவழுப்பாக மாறும் இயல்புகொண்டது. அதிக வெயிலால் உடல் சூடு அதிகரித்து சூட்டுக் கட்டிகள்…

சர்க்கரை வள்ளிக்கிழங்கு உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்

சர்க்கரை வள்ளிக்கிழங்கு போன்ற ஆன்டி ஆக்சிடென்ட் உணவுகளை சாப்பிடுவது செல்கள் முதிர்ச்சி அடைவதை தடுக்கும். இதன் மூலம் வயதான தோற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தவிர்க்கப்படும். மேலும் நாள்பட்ட நோய்களை தடுக்கவும் உதவும். வழக்கமான சர்க்கரை வள்ளிக்கிழங்குடன் ஒப்பிடும்போது ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்கு…

இஞ்சி டீ மட்டுமே குடிப்பவர்களின் கவனத்திற்கு…

அதிகமாக இஞ்சி டீயை பருகும் போது, வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், வாய் எரிச்சல் போன்ற பக்க விளைவுகளை சிலர் அனுபவிக்கக்கூடும். இஞ்சியை மாத்திரை வடிவில் எடுத்துக் கொண்டால், இந்த பக்க விளைவுகளில் சிலவற்றை போக்க அது உதவிடும். இப்போது இஞ்சி டீயை…