• Tue. Mar 26th, 2024

medicinal properties

  • Home
  • தினமும் பாதங்களை மசாஜ் செய்வதன் பலன்கள்!

தினமும் பாதங்களை மசாஜ் செய்வதன் பலன்கள்!

தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது நேரம் பாதங்களை மசாஜ் செய்து விட்டு உறங்குங்கள். இதனால் உங்களுக்கு தெரியாமலேயே பல நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். ஒருவர் தினமும் இரவில் படுக்கும் முன் பாதங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பாதங்களுடன் நேரடி தொடர்புடைய…

அளவுக்கு மீறினால் விஷமாகும் சீரகம்!

சீரகம் மிக அதிக மருத்துவ குணங்களை கொண்ட மசாலா வகை உணவு பொருள் ஆகும். இதனை அளவாக பயன்படுத்தினால் நன்மை கிடைக்கும். ஆனால் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற நினைப்பில் மிக அதிகமாக பயன்படுத்தினால் அதிக ஆரோக்கியம் கிடைக்காது. மாறாக ஆபத்து…

பாசிப்பயறில் உள்ள மருத்துவ குணங்கள்

பாசிப்பயறில் வைட்டமின் பி5, பி6, பி2, வைட்டமின் சி, ஏ ஆகியவையும் உள்ளன. இதில் தாது உப்புக்களான செம்புத்சத்து, இரும்புச்சத்து பாஸ்பரஸ் ஆகியவை மிக அதிகளவும், மெக்னீசியம், மாங்கனீசு ஆகியவை மிக அதிகளவும், காணப்படுகின்றன. பாசிப்பயறில் காணப்படும் என்சைம்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிஜெண்டுகள்…

நுரையீரலில் இருக்கும் சளியை விரட்ட…

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு, தும்மல், அலர்ஜி இப்படிப்பட்ட பிரச்சனைகள் தொடர்ந்து வந்தால், அது நம்முடைய நுரையீரலை பாதித்து விடும். நுரையீரலில் அதிகப்படியான சளி சேர்வதன் மூலம் நமக்கு ஆரோக்கிய ரீதியாக அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படும்.…

பல மருத்துவ குணங்களைக் கொண்ட தேன்!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன்பாக ஒரு டீஸ்பூன் தேன் அருந்தி விட்டு தூங்கும் போது, உடலுக்குள் செல்லும் தேன் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது. தேனும், சூடான…

மிக அரிதான மீன் – ரூ7.8 லட்சத்திற்கு விற்பனை!

கடலில் மிக அரிதாக கிடைக்கும் குரோக்கர் ரக மீன் ஒரு மீன் ரூ7.8 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளது. இந்த மீன்கள் மருத்துவ பயன்பாட்டிற்காக அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மிக அரிதாக கிடைக்கும் என்பதால் இந்த மீனிற்கு இந்த விலை கிடைக்கிறது. மருத்துவ குணங்கள் இந்த…

கறுப்பு உப்பில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

இந்திய கறுப்பு உப்பு என்பது ஒரு வகை கல் உப்பு ஆகும், இது பொதுவாக அடர் சிவப்பு மற்றும் கறுப்பு நிறத்தில் இருக்கும் மற்றும் கந்தக வாசனையைக் கொண்டுள்ளது. கறுப்பு உப்பு இளஞ்சிவப்பு சாம்பல் நிறம் அல்லது வெளிர் ஊதா நிறத்திலும்…