• Fri. Apr 19th, 2024

meet

  • Home
  • 2 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா பேச்சு

2 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா – சீனா பேச்சு

இரண்டு ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக இந்தியா – சீனா இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சீனப் படைகளை விரைவாகவும், முழுமையாகவும் விலக்கிக் கொள்ள இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லி சவுத் பிளாக்கில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்…

ஜப்பானிய தூதுவர் இலங்கைக்கு பாராட்டு!

​​தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க பணியைச் செய்துள்ளதாக ஜப்பான் தூதுவர் தெரிவித்ததாக சுகாதார அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட் -19 தொற்று நோயின் போது இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய உதவிகள் முறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், உதவிகள் உரிய இடங்களுக்கு உரிய நேரத்தில்…

இலண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை உட்பட முதல்வரிடம் 20 கோரிக்கைகள்

தமிழ் அறிஞர்கள், ஆர்வலர்கள், தமிழமைப்புகள் கூட்டமைப்பினர் 22.09.2021 மாலை 7 மணி அளவில் தமிழக முதல்வரைச் சந்தித்தனர். தமிழ்க்குயில் இலக்கியக்கழகம், தமிழ் எழுச்சிப் பேரவை, பம்பப் படையூர் இராசராசன் வரலாற்று மையம், குடந்தை இராசராசன் பண்பாட்டு மையம், சோழமண்டல வரலாற்றுத் தேடல்…

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இரு பெரும் நட்சத்திரங்களின் சந்திப்பு

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான…