• Thu. Mar 30th, 2023

Melbourne

  • Home
  • மெல்போர்னில் ஷேன் வார்னேக்கு பிரமாண்டமான நினைவஞ்சலி கூட்டம்

மெல்போர்னில் ஷேன் வார்னேக்கு பிரமாண்டமான நினைவஞ்சலி கூட்டம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே (வயது 52) விடுமுறையை கழிக்க நண்பர்களுடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்ற போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த 4-ந்தேதி மரணம் அடைந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் ஆஸ்திரேலியாவுக்கு…