சரீரத்தை விட்டவர் சாரீரமாக நம்மோடு உலவுகிறார்; எஸ்பிபி குறித்து கமல்ஹாசன் உருக்கம்
எஸ்.பி.பி நினைவு நாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளிலும் எஸ்.பி.பி பாடல் பாடி அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு…