• Mon. May 23rd, 2022

Ministry of Power

  • Home
  • இலங்கை மின்சக்தி அமைச்சு அவசர அறிவிப்பு

இலங்கை மின்சக்தி அமைச்சு அவசர அறிவிப்பு

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் பராமரிப்புப் பணிகளுக்காக மின் பிறப்பாக்கி இயந்திரம் செயலிழக்கப்படுவதாக இலங்கை மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இன்று மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை பல பிரதேசங்களில் 30 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும்…