• Mon. Mar 17th, 2025

Ministry of Youth and Sports

  • Home
  • இலங்கையில் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் ரத்து!

இலங்கையில் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் ரத்து!

இலங்கையின் ஐந்து தேசிய விளையாட்டு சங்கங்களின் பதிவுகளை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான விசேட வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கை வலைப்பந்தாட்டச் சம்மேளனம், இலங்கை ஜுடோ (Judo) சங்கம், இலங்கை ஸ்கிரப்பல் (Scrabble) சம்மேளனம், இலங்கை…