அதிரடி சதம் அடித்தார் மிட்செல் மார்ஷ்
மிட்செல் மார்ஷ் 60 பந்துகளில் 100 ரன்கள் குவித்து பிக்பாஷ் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆஸ்திரேலியாவின் மிக பிரபலமான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் பிக்பாஷ் லீக். இந்த ஆண்டுக்கான ஆண்கள் பிக்பாஷ் லீக் தற்போது நடைபெற்று…