• Tue. Aug 9th, 2022

mnerendramodi

  • Home
  • கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஐநாவில் பிரதமர் மோடி அஞ்சலி

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ஐநாவில் பிரதமர் மோடி அஞ்சலி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையில் இன்று 76-வது பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் உரையாற்றினர். அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திரமோடியும் ஐ.நா.சபையில் இன்று உரையாற்றினார். இதன்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன் என்று…