• Sat. May 28th, 2022

Monopravir

  • Home
  • கொரோனா மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி

கொரோனா மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி

கொரோனா தொற்றாளர்களுக்கு வாய் வழியாக வழங்கப்படும் ‘மொனுபிரவீர்’ என்ற மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொழிநுட்ப குழு இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கான இயலுமை தொடர்பில் தான்…