கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள்
கண் மிக முக்கியமான உறுப்பு. இது பாதிக்கப்பட்டால் வாழ்க்கை மிகவும் கஷ்டமாகி விடும்.ஆனால் இன்று எல்லோருக்கும் பார்வைத் திறன் குறைந்து வருகிறது. இதனை ஓரளவு சரிசெய்ய இந்த சிகிச்சை முறைகள் உதவும். இது சிறந்த இயற்கை மருத்துவமாகும். கண்களை கழுவுதல் குளிர்ந்த…