• Tue. Apr 16th, 2024

movie

  • Home
  • வலிமை பட டிக்கெட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

வலிமை பட டிக்கெட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் அஜித் நடித்து, இயக்குனர் எச். வினோத் இயக்கி வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இதில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்-எச்.வினோத்-போனி கபூர்…

வலிமை- திரையரங்குகளில் வெளியாகும் திகதி அறிவிப்பு

ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி 24ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.…

மிஷ்கினின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி!

அஞ்சாதே, நந்தலாலா, பிசாசு, துப்பறிவாளன் போன்ற பல படங்களை இயக்கியவர் மிஷ்கின். சமீபத்தில் இவர் விஷாலுக்கும் இவருக்கும் நடந்த பிரச்சனையில் அவர் துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விலகினார். தற்போது இவர் பிசாசு 2 என்ற படத்தை இயக்கிவருகிறார். பிசாசு 2…

வலிமை படத்தின் புதிய திகதி இதோ

நடிகர் அஜித் நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த வலிமை திரைப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு மேலாக அஜித் படம் வெளியாகமலிருந்த நிலையில் வலிமை படத்தின் வெளியீட்டு அறிவிப்பால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.…

இணையத் தொடரில் நடிகை திரிஷா

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் திரிஷா முதல் முறையாக இதனை தேர்வு செய்துள்ளார். இது அவருடைய ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சாமி, கில்லி, பீமா, சர்வம் போன்ற பல படங்களில் நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்து வந்தார். இவர் திரைத்துறைக்கு…

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த காஜல் அகர்வால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். அதனால் காஜல்…

அனுமதி கேட்க மாட்டேன் – விஷால்

வீரமே வாகை சூடும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விஷால், அனுமதி கேட்க மாட்டேன் என்று பேசியிருக்கிறார். விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு…

பிரபல இயக்குனருடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா!

எஸ். ஜே. சூர்யா நடிக்கும் புதிய படத்தின் இயக்குனர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.…

விஜய் சேதுபதி, கத்ரினா கைஃப் இணையும் புதிய படம்

நடிகர் விஜய் சேதுபதி ‘மெர்ரி கிஸ்துமஸ்’ என்ற இந்திப் படத்தில் நடிக்கிறார். கத்ரினா கைஃப் அவருடன் இணைந்து நடிக்க உள்ளார். எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம்தான். விஜய்சேதுபதிக்கு மட்டும் இயற்கை 64 மணி நேரம் தந்திருக்கிறதா? தமிழ், தெலுங்கு, இந்தி…

வலிமை தெலுங்குப் பதிப்பின் பெயர் என்ன தெரியுமா?

அஜித்தின் வலிமை தமிழில் வெளியாகும் அதேநாள் தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்குப் பதிப்புக்கான பெயரை அறிவித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் வலிமை வெளியாகிறது. இதற்கு முன் வெளியான அஜித்தின் நேர் கொண்ட பார்வை அஜித் ரசிகர்களுக்கான படம் என்று சொல்ல…