• Tue. Apr 16th, 2024

movie

  • Home
  • அரசியலுக்கு வருவேன்; பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!

அரசியலுக்கு வருவேன்; பிரபல நடிகை அதிரடி அறிவிப்பு!

மக்கள் தனக்கு ஆதரவளித்தால் அரசியலுக்கு வருவேன் என பிரபல நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி-யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி…

ஹர்பஜன் சிங் -லாஸ்லியா; வெளியானது பிரண்ட்ஷிப் ட்ரைலர்!

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற லாஸ்லியாவும் தமிழில் அறிமுகமாகும் படம் ‘பிரண்ட்ஷிப்’. இப்படத்தை இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சூர்யா இயக்கியிருக்கிறார்கள். இப்படத்தில் அர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.…

திட்டமிட்டபடி தலைவி திரைப்படம் 10ஆம் தேதி வெளிவரும்

அரவிந்தசாமி மற்றும் கங்கனா ரனாவத் நடித்த ‘தலைவி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஓடிடி நிறுவனத்திற்கும் பட குழுவினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என்ற சிக்கல் ஏற்பட்டது. ‘தலைவி’…

காதலியை கரம்பிடித்தார் காதல் பட நடிகர்

காதல் படத்தில் நடித்த அருண்குமார், தனது காதலியை திருமணம் செய்து இருக்கிறார். இயக்குனர் சங்கர் தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இயக்கிய திரைப்படம் ‘காதல்’. இப்படம் 2004-ல் வெளியானது. பிளாக்பஸ்டர் ஹிட்டான இந்தப் படம் பல விருதுகளையும் வென்றது. இதில் பரத் மற்றும்…

பெரும் எதிர்பார்ப்பில் உள்ள அருண் விஜய் படத்தில் முக்கிய நடிகர் மாற்றம்

ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அருண் விஜய்யின் 33வது படத்தில் முக்கிய நடிகர் மாற்றப்பட்டுள்ளார். அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஹரி…

ரசிகர்களுக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சர்காரு வாரு பாட்டா என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிவரும் இப்படத்தில் மகேஷ்பாபு , கீர்த்தி s சுரேஷுடன் பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்துவருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர்…

தியேட்டர் வேணாம்; டிவி சேனலில் ஒளிபரப்பாகவுள்ள விஜய் சேதுபதி படம்!

விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படம், விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி சன் டிவியில் முதல் முறையாக (World Television Premiere) ஒளிபரப்பு செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதையம்சம் உள்ள படங்களை…

இந்திய சினிமாத்துறையினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இயக்குனர் ஷங்கர்

கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த இயக்குநர் ஷங்கர் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் முக்கிய அப்டேட்…