பேருந்தின் புட்ஃபோர்டில் சச்சின் டெண்டுல்கர்
கிரிக்கெட் உலகில் அதிக சாதனைகள் படைத்து, சதத்தில் சதம் கண்டவர் சச்சின் டெண்டுல்கர். இவர் திங்கட்கிழமை அன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள ஒரு பேருந்தின் புட்ஃபோர்டில் நிற்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர்…
ஹசரங்கா சுழலில் சுருண்டது கொல்கத்தா!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 6-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ்…
ஐபிஎல் 2022 : அதிரடி காட்டும் ராஜஸ்தான் வீரர்கள்..!
15-வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த 26 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டி மும்பையில் உள்ள மஹாஸ்டிரா கிரிக்கெட்…
ஐபிஎல்: டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு தேர்வு
15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 4ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயண்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி லக்னோ…
ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் யார்?
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26 ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் தொடக்க போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை மார்ச்…
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து
மும்பை – காஞ்சூர்மார்க்கில் உள்ள என்.ஜி ராயல் பார்க் பகுதியில் 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எனினும் இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முன்னதாக 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பின்…
உக்ரைனில் இருந்து 219 இந்தியர்களுடன் மும்பை வந்தடைந்த முதல் விமானம்
ரஷியா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. உக்ரைன் தனது வான் எல்லைகளை மூடியதால், அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை…
பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில் திரையுலகம், அரசியல் விளையாட்டுத்துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர் மும்பையில்…
ஒரே ஓடுபாதையில் சென்ற 2 விமானங்கள்! தெய்வாதீனமாக தவிர்க்கப்பட்ட விபத்து
துபாய் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இரண்டு விமானங்கள் இந்தியாவில் உள்ள ஐதரபாத் மற்றும் மும்பைக்கு புறப்பட தயாராக இருந்துள்ளன. 5 நிமிட இடைவெளியில் புறப்பட இருந்த இரண்டு விமானங்களுக்கும் ஒரே ஓடு பாதை ஒதுக்கப்பட்டிருந்துள்ளது. விமானத்தின் பயணங்கள்…
கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா
மும்பையில் இருந்து 2 ஆயிரம் பயணிகளுடன் கோவா சென்ற பயணிகள் சொகுசு கப்பலில், 66 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 1,471 பயணிகள், 595 கப்பல் பணியாளர்கள் என 2 ஆயிரம் சுற்றுலா பயணிகளுடன் கார்டிலியா…