• Thu. Dec 1st, 2022

Narendra Modi

  • Home
  • பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

இந்தியாவின் மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அலுவலகத்திற்கு மர்ம நபர் இ-மெயில் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த இ-மெயிலில் பிரதமர் மோடியை கொலை செய்ய 20 ஸ்லீப்பர் செல்கள் 20 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடி மருந்துடன் இருப்பதாக கூறப்பட்டு…

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் இரத்து

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இது சம்பந்தமான எந்த காரணமும் இந்திய தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை . இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரவும், அதன் பின்னர்…

உலக சாம்பியனை வீழ்த்திய,தமிழக இளம் கிராண்ட் மாஸ்டருக்கு மோடி வாழ்த்து!

மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த…

இந்தியாவிற்கு ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பு

சர்வதேச பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண 20 நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பு செயல்படுகிறது. இதில், இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன. வருகிற டிசம்பர் 1-ந் தேதி…

நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 29 தமிழக மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா். இதுகுறித்து, பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதம்: இலங்கைக் கடற்படையினரால் கடந்த சில வாரங்களுக்குள் அப்பாவி இந்திய…

வரியை உயர்த்தி வருவாய் ஈட்ட முயற்சிக்கவில்லை – நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் மோடி அரசாங்கம் நடப்பு ஆண்டிலும்,கடந்த ஆண்டிலும் வரியை உயர்த்தி ஒரு பைசா கூட வருவாய் ஈட்ட முயற்சிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். பட்ஜெட் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் காலத்தில் மக்களுக்கு வரி…

கொரோனாவிலிருந்து தடுப்பூசியைத் தவிர வேறு எதனாலும் பாதுகாக்க முடியாது

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுப்பூசியைத் தவிர வேறு எதனாலும் பாதுகாப்பை வழங்க முடியாது என்று அனைத்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி…

தை பிறந்தால் வழி பிறக்கும் – பிரதமர் மோடி பேச்சு!

தமிழகத்தில் 11 அரசு மருத்துவ கல்லூரிகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி திறந்து வைத்து பேசுகையில் தைப் பிறந்தால் வழி பிறக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார் . அதன்படி , விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர்,…

ஒமைக்ரான் பரவல்; தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை

உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் கடந்த மாதம் 24-ந்தேதி தென் ஆப்பிரிக்காவில்தான் முதலில் கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் பயணக்கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனாலும் ஒருமாத காலத்தில் இந்த வைரஸ் 106 நாடுகளில் கால்பதித்துவிட்டது என உலக சுகாதார அமைப்பு…

அரசு கையாள தேவையில்லாத நிறுவனங்கள் தனியாருக்கு – மோடி விளக்கம்

சமீப காலமாக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுவது குறித்து பிரதமர் மோடி விளக்கமளித்துள்ளார். மத்தியில் பாஜக இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆட்சி நடத்தி வரும் நிலையில் நடப்பு ஆண்டு பட்ஜெட் தாக்கலில் அரசு பொதுத்துறை நிறுவன பங்குகள் தனியாருக்கு விற்பதாக…