• Thu. Mar 28th, 2024

nearing 9000

  • Home
  • இலங்கையில் 9000 ஐ அண்மிக்கும் உயிரிழப்புகள்!

இலங்கையில் 9000 ஐ அண்மிக்கும் உயிரிழப்புகள்!

இலங்கையில் கொரோனா வைரஸினால் மேலும் 216 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. 115 ஆண்களும் 101 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 30 வயதுக்கு குறைவான 3 ஆண்களும் இரு பெண்களும் அடங்குவதாக…