• Mon. Oct 2nd, 2023

necessary steps

  • Home
  • இலங்கையின் மின் நெருக்கடி குறித்து தீர்மானம் – கோட்டாபய

இலங்கையின் மின் நெருக்கடி குறித்து தீர்மானம் – கோட்டாபய

இலங்கையில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கும் மக்களுக்கும் உறுதியளித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, மின் உற்பத்திக்கான எரிபொருளை உடனடியாக…