• Tue. Mar 26th, 2024

new announcement

  • Home
  • நயன்தாரா – விக்னேஸ் சிவனின் திடீர் அறிவிப்பு!

நயன்தாரா – விக்னேஸ் சிவனின் திடீர் அறிவிப்பு!

நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக விக்னேஸ் சிவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் ஓடிடி வெளியீட்டு திகதி விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். விக்னேஸ் சிவனின் இந்த திடீர் அறிவிப்பால் லேடி சூப்பஸ்டார் நயன்தாராவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். முன்னதாக…