• Fri. Apr 19th, 2024

new US Ambassador

  • Home
  • இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் துணை வெளியுறவு செயலாளர் Wendy R. Sherman இதனை தெரிவித்துள்ளார். ஜூலி சங் இதற்கு முன்னர் மேற்கு அரைக்கோள விவகாரங்களுக்கான மாநில உதவி செயலாளராக பணியாற்றியுள்ளார். அத்துடன், இவர் செயலாளரின்…

புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி ஜியூன் சங்

இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங்கின் பெயரை ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். வெள்ளை மாளிகையினால் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் நியமனத்தை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தினால் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான…