• Thu. Apr 25th, 2024

New Zealand

  • Home
  • உக்ரைன் போர் எதிரொலி; நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு- மக்களுக்கு சலுகைகள் அறிவிப்பு

உக்ரைன் போர் எதிரொலி; நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு- மக்களுக்கு சலுகைகள் அறிவிப்பு

உக்ரைன் போர் எதிரொலியாக நியூசிலாந்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில் பொதுமக்களை அது பாதிக்காத வண்ணம் அந்நாட்டு அரசு சலுகைகளை அறிவித்துள்ளது. எரிபொருளுக்கான கலால் வரியை குறைப்பதாகவும், 3 மாதங்களுக்கு பொதுப்போக்குவரத்து கட்டணங்கள் பாதியாக குறைக்கப்படும் எனவும் அந்நாட்டு அரசு…

தென்னாபிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து அபார வெற்றி

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், நியூஸிலாந்து கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 276 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. கிறிஸ்ட்சேர்ச்…

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் :2-வது இன்னிங்சிலும் தென் ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்

நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது.…

நியூசிலாந்தில் சிகரெட் விற்பனைக்கு நிரந்தர தடை

நியூசிலாந்தில் புகைப்பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சிகரெட் விற்பனைக்கு நிரந்தரமாக தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கத்தால் சுவாசக் கோளாறு, புற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன . இருப்பினும் அந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களால் அதில் இருந்து…

நியூசிலாந்தில் இளையோர் புகைபிடிக்க தடை

நியூசிலாந்து நாட்டில் புகை பிடிப்பதை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒரு தனித்துவமான சட்டம் கொண்டு வருகிறார்கள். இந்த சட்டம், 14 வயது மற்றும் அதற்கு குறைவானவர்கள் வாழ்நாள் எல்லாம் புகைபிடிக்க தடையாக அமையும். நேற்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய சட்டம், அடுத்த…

கான்பூர் டெஸ்ட்: போராடி டிரா செய்தது நியூசிலாந்து..!

கான்பூர் டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அணி போராடி டிரா செய்ததுஇந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி…

பாகிஸ்தானுக்கு எதிரான ‘சூப்பர் 12’;முதலாவதாக நியூசிலாந்து பேட்டிங்

நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது ‘சூப்பர்-12’ சுற்று ஆட்டங்கள் அரங்கேறி வருகிறது.…

நியூசிலாந்து தாக்குதல் சம்பவம்; காத்தான்குடியில் புலனாய்வாளர்கள் தீவிர விசாரணை!

நியூசிலாந்து நகரில் நேற்றைய தினம் அந்நாட்டு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இலங்கை பிரஜை உயிரிழந்திருந்த நிலையில், அது தொடர்பில் காத்தான்குடியில் தீவிர விசாரணனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த நபரின் தாயாரிடம் தீவிர விசாரணைகளை இலங்கை புலனாய்வுத் துறையினர்…

18 ஆண்டுகளின் பின் பாகிஸ்தான் செல்லும் நியூஸிலாந்து அணி

18 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் செப்டெம்பரில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து, ராவல்பிண்டி மற்றும் லாகூரில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகளில் விளையாடும்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி – நியூசிலாந்து அணியில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இவர்கள் தான்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் நியூசிலாந்து அணியின் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தகுதி…