• Sun. May 29th, 2022

Nikki Galrani

  • Home
  • சத்தமே இல்லாம நிக்கி கல்ராணி – ஆதி ரகசிய நிச்சயதார்த்தம்!

சத்தமே இல்லாம நிக்கி கல்ராணி – ஆதி ரகசிய நிச்சயதார்த்தம்!

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சிறப்பான கதைக்களங்களில் நடித்து வருகின்றனர். தமிழில் இவர்கள் தொடர்ந்து தனித்தனியாக படங்களில் நடித்துவந்த நிலையில், யாகாவாராயினும் நா காக்க மற்றும் மரகதநாணயம் ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். இந்த…

பிரபல நடிகருக்கு காதலியுடன் நிச்சயதார்த்தம்!

தமிழில் மிருகம் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான நடிகர் ஆதி, அப்படத்தை தொடர்ந்து ஈரம், அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகராக மாறினார். இவர் நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மரகத நாணயம் திரைப்படம் பெரியளவில் வரவேற்பை…

நடுக்கடலில் நிக்கி கல்ராணி

நடிகை நிக்கி கல்ராணி நடுக்கடலில் மீன்களுடன் நீந்தும் வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘டார்லிங்’ படத்தின் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு அவர் தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு மலையாளம்…