• Mon. May 29th, 2023

nirupama

  • Home
  • ஜனாதிபதி அதிரடி உத்தரவு; திருக்குமார் நடேசனை விசாரணைக்காக ஆஜராகுமாறு அழைப்பு

ஜனாதிபதி அதிரடி உத்தரவு; திருக்குமார் நடேசனை விசாரணைக்காக ஆஜராகுமாறு அழைப்பு

திருக்குமார் நடேசனை எட்டாம் திகதி விசாரணைக்கு ஆஜராகுமாறு இலஞ்சஊழல் விசாரணை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. பன்டோரா பேப்பர் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய இன்று உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்தே திருக்குமார் நடேசனை விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக இலஞ்சஊழல்…