வரலாற்றில் இன்று நவம்பர் 25
நவம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 329 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 330 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 36 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 885 – வைக்கிங்கு படையினர் 300 கப்பல்களில் செயின் ஆற்றில் சென்று பாரிசைக் கைப்பற்றினர். 1034…