• Wed. Mar 29th, 2023

Nutrients rich in orange fruit

  • Home
  • ஆரஞ்சு பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்

ஆரஞ்சு பழத்தில் நிறைந்துள்ள சத்துக்கள்

ரத்த குழாய்களில் சேரும் கெட்ட கொழுப்பினை அகற்ற ஆரஞ்சு பழம் பயன்படுகிறது. மேலும் இதய பிரச்னைகள் வராமல் தடுக்கிறது. ஜீரண சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்றுகிறது. ஆரஞ்சு பழத்தில் உள்ள ஆண்டி ஆக்ஸிடன்ட் உடலில் புற்று நோயை…