• Fri. Aug 12th, 2022

o.panneerselvam

  • Home
  • முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி உயிரிழப்பு; தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி உயிரிழப்பு; தமிழக அரசியல் தலைவர்கள் அஞ்சலி

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 63. நலக்குறைவால் கடந்த 22ம் தேதி விஜயலட்சுமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 வார காலமாக அவருக்கு தொடர்…