• Fri. Apr 19th, 2024

office

  • Home
  • தடுப்பூசி போடாதவர்களுக்கு நேர்ந்த நிலை; சுவிஸ் அலுவலகங்களில் அதிரடி கட்டுப்பாடுகள்

தடுப்பூசி போடாதவர்களுக்கு நேர்ந்த நிலை; சுவிஸ் அலுவலகங்களில் அதிரடி கட்டுப்பாடுகள்

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட சில அலுவலகங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் பகுதியில் பணிபுரியும் 39 வயது பெண் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் தான் பணியாற்றும் இடத்தில் தனக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்…