பேருந்துகளை மட்டுமல்ல பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க தயார் – டக்ளஸ்
நாட்டின் மீன்வள பெருக்கத்திற்காக பழைய பேருந்துகளை மட்டுமல்ல தேவையாயின் பழைய ரயில் பெட்டிகளையும் கடலில் இறக்க தயாராக இருக்கிறேன். என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருக்கின்றார். நேற்று(16) மாலை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய…