பின்லேடனின் மகன் என்பதால் ராஜ வாழ்க்கை வாழவில்லை
’பின்லேடனின் மகன் என்பதால் ராஜ வாழ்க்கை வாழவில்லை’ என அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் ஓமர் பின்லேடன் தெரிவித்துள்ளார். பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த நேர்காணலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும்…