குழந்தைகளுக்காக ஆக்சிஜன் படுக்கைகள் அமைக்கும் வலிமை பட நடிகை
பாலிவுட் நடிகையான ஹியூமா குரேஷி, பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஜோடியாக காலா திரைப்படத்தில் நடித்து இருந்தார். கோலிவுட்டின் முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கதாபாத்திரமாக ஹியூமா குரேஷியின் கதாபாத்திரம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர்…