• Sat. Apr 20th, 2024

Pakistan

  • Home
  • நீங்கள் விரைவில் குணமடையவேண்டும்; பாகிஸ்தான் வீரர் இன்சமாமிற்கு சச்சின் செய்தி

நீங்கள் விரைவில் குணமடையவேண்டும்; பாகிஸ்தான் வீரர் இன்சமாமிற்கு சச்சின் செய்தி

பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் இன்சமாம் உல் ஹக் மாரடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டதையடுத்து சச்சின் டெண்டுல்கர் அவர் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்து தெரிவித்துள்ளார். திங்கள் இரவு இன்சமாம் உல் ஹக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டு லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு…

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டஅவமானம்; மைக்கேல் வான்

கடைசி நேரத்தில் போட்டியை நியூசிலாந்து ரத்து செய்திருப்பது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு ஏற்பட்டஅவமானம் என்று மைக்கேல் வான் தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் தொடர் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் களம் இறங்காமலேயே நியூசிலாந்து அணியினர்…

18 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெறவிருந்த போட்டி ரத்து! ரசிகர்கள் ஏமாற்றம்

18 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து இருந்த நிலையில் பாதுகாப்பு எச்சரிக்கை காரணமாக தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளமை ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள், 5 டி20…

எல்லைகளில் காத்திருக்கும் ஆப்கான் மக்கள்; புகைப்படம் சொல்லும் வேதனை சாட்சிகள்

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதஒ தொடர்ந்து அங்கிருந்து வெளியேற கடந்த 30 ஆம் திகதி வரை விமான நிலையத்தில் அந்நாட்டு மக்கள் காத்திருந்தது உலக ஊடகங்களில் வெளியானது. ஆனால், ஆப்கனை விட்டு வெளியேற அண்டை நாடுகளின் எல்லைகளில் காத்திருக்கும் மக்கள் குறித்து செயற்கைக்…

ஆப்கானிஸ்தானில் புதிய அரசு பதவி ஏற்பு; பாகிஸ்தான்,ரஷியா, சீனாவுக்கு சிறப்பு அழைப்பு விடுத்த தலிபான்கள்

ஈரான் நாட்டில் உள்ள ஆட்சி முறை போல ஆப்கானிஸ்தானிலும் ஆட்சி முறையை கொண்டு வர தலீபான்கள் முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதிய அரசின் பதவியேற்புக்கு பாகிஸ்தான்,ரஷியா, சீனாவுக்கு தலிபான்கள் சிறப்பு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் கடந்த மே…

ஐ.எஸ் பயங்கரவாதிகள் தொடர்பில் இந்தியாவுக்கு வந்த எச்சரிக்கை!

இந்தியாவிற்குள் ஐ.எஸ் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்து வருவதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளnஅர். இதனையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவை சேர்ந்த 25 ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரங்களை உளவுத்துறையினர் சேகரித்து வருகின்றனர். மூன்றாவது…

இந்தியாவை எதிர்க்க தலீபான்களோடு கூட்டணி – பாகிஸ்தான்

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவை எதிர்க்க தலீபான்களோடு கூட்டணி என பாகிஸ்தான் ஆளும் கட்சி தலைவர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதற்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள்…

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவை; குவைத் அறிவிப்பு

இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக குவைத் அறிவித்துள்ளது. அதன்படி இலங்கை , இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ், எகிப்து ஆகிய நாடுகளுடன் மீண்டும் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பதற்கு குவைத் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று…

18 ஆண்டுகளின் பின் பாகிஸ்தான் செல்லும் நியூஸிலாந்து அணி

18 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் செப்டெம்பரில் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் நியூஸிலாந்து, ராவல்பிண்டி மற்றும் லாகூரில் பாகிஸ்தான் அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி-20 போட்டிகளில் விளையாடும்…

சீனாவையடுத்து பாக்கிஸ்தானை சூறையாடும் மழை

சமீபத்தில் சீனாவில் திடீர் அதிகனமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் அதிகனமழை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால் உலக நாடுகள் பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளன. சமீபத்தில் சீனாவில் ஒரே நாளில்…