நதியினில் வெள்ளம்… கரையினில் நெருப்பு… இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு; சட்டசபையில் பாட்டு பாடிய ஓபிஎஸ்
தமிழக சட்டசபையில் இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவாதத்தின்போது சட்டமன்ற அ.தி.மு.க. துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவை முன்னவர் துரைமுருகனுக்கும் இடையே கடும் விவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க. வெளிநடப்பு செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததை தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையை விட்டு…