காகிதமில்லா அலுவலகமாக மாறும் சென்னை தலைமைச் செயலகம்
நாளை (ஏப்ரல் 1) முதல் சென்னை தலைமைச் செயலகம் காகிதமில்லா அலுவலகமாக மாறுகிறது. தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடு அதிக அளவு உள்ளது. இதற்காகவே ஒரு பெரும் தொகையை செலவிட வேண்டி உள்ளது. இதனை கருத்தில் கொண்டு…